Friday, September 9, 2011

பூம்பாறை – ஜாமி ஆ மஸ்ஜித்.

பூம்பாறை ஜாமி ஆ மஸ்ஜித் சரித்திரம்





ஒரு நாட்டின் சரித்திரம் என்பது ஒருசில தனிமனிதர்களின் சரித்திரம் என்பர் அந்த வகையில் எமது பிறப்பிடமான பூம்பாறை கிராம இறை இல்லத்தை பற்றியும் இறை இல்லம் எலும்பியதில் எமது முன்னோர்களின் பங்கு பற்றியும் வருங்கால  சந்ததியர்க்கு குறிப்புகள் எழுதுவதிலும் குறிப்பாக தற்போது பழைய பள்ளி கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய பள்ளியை எழுப்புவதில் இந்த இணைய தளத்தின் மூலம் பங்கேற்பதில் மெத்த மகிழ்ச்சி ஏக இறைவா எங்கள் பாவங்களை மன்னித்து, உனது பொருத்தத்தையும் எம்பெருமான் [ஸல்] மனம் மகிழும் செயல்களை மட்டுமே செய்யககூடியவர்கலாகவும் எங்களை ஆக்கிவைபாயாக.ஆமின்!

No comments:

Post a Comment