Raising Mosques "எழும்பும் இறை இல்லங்கள்"
நோக்கம்:இறை இல்லங்களின் வரலாற்றையும்,இறை இல்லத்தை எழுப்பிய பெரியோர்களையும் பறைசாற்றுவது. வேண்டுகோள்: அல்லாவிற்காக இறை இல்லம் கட்டுபவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தில் ஒரு மாளிகை கட்டுகிறான் – ஹதிஸ். இறைஇல்லங்கள் எலும்ப தாராளமாகஉதவிடுங்கள்.இன்ஷா அல்லாஹ் அதை பன்மடங்காக்கி இம்மையுலும்,மறுமையிலும் தருவான். உதவ நாடுவோர் சம்பந்தப்பட்டஇறை இல்லத்தின் வாங்கி கணக்குகளில் செலுத்தவும்.SMS,Email மூலமாக இந்த இனைய தல முகவரியை பரப்பவும்,
Tuesday, September 13, 2011
Raising Mosques "எழும்பும் இறை இல்லங்கள்": பூம்பாறை – ஜாமி ஆ மஸ்ஜித்.
Raising Mosques "எழும்பும் இறை இல்லங்கள்": பூம்பாறை – ஜாமி ஆ மஸ்ஜித்.: பூம்பாறை – ஜாமி ஆ மஸ்ஜித் – சரித்திரம் ஒரு நாட்டின் சரித்திரம் என்பது ஒருசில தனிமனிதர்களின் சரித்திரம் என்பர் அந்த வகையில் எமது பிறப்...
Saturday, September 10, 2011
Raising Mosques "எழும்பும் இறை இல்லங்கள": பூம்பாறை – ஜாமி ஆ மஸ்ஜித்.
Raising Mosques "எழும்பும் இறை இல்லங்கள": பூம்பாறை – ஜாமி ஆ மஸ்ஜித்.: பூம்பாறை – ஜாமி ஆ மஸ்ஜித் – சரித்திரம் ஒரு நாட்டின் சரித்திரம் என்பது ஒருசில தனிமனிதர்களின் சரித்திரம் என்பர் அந்த வகையில் எமது பிறப்...
Friday, September 9, 2011
பூம்பாறை – ஜாமி ஆ மஸ்ஜித்.
பூம்பாறை – ஜாமி ஆ மஸ்ஜித் – சரித்திரம்
ஒரு நாட்டின் சரித்திரம் என்பது ஒருசில தனிமனிதர்களின் சரித்திரம் என்பர் அந்த வகையில் எமது பிறப்பிடமான பூம்பாறை கிராம இறை இல்லத்தை பற்றியும் இறை இல்லம் எலும்பியதில் எமது முன்னோர்களின் பங்கு பற்றியும் வருங்கால சந்ததியர்க்கு குறிப்புகள் எழுதுவதிலும் குறிப்பாக தற்போது பழைய பள்ளி கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய பள்ளியை எழுப்புவதில் இந்த இணைய தளத்தின் மூலம் பங்கேற்பதில் மெத்த மகிழ்ச்சி ஏக இறைவா எங்கள் பாவங்களை மன்னித்து, உனது பொருத்தத்தையும் எம்பெருமான் [ஸல்] மனம் மகிழும் செயல்களை மட்டுமே செய்யககூடியவர்கலாகவும் எங்களை ஆக்கிவைபாயாக.ஆமின்!
Subscribe to:
Posts (Atom)


